எதையும் எழுதக் கூடிய மன நிலையில் நான் இல்லையென்றும், அதனாலேயே மூன்று மாதங்களாக என்னுடைய இணையத் தளத்தை அப்படியே கிடப்பில் போட்டேன் என்றும் கடந்த கட்டுரையில் எழுதியருந்ததை வாசித்த சிலர் என்னுடன் தொடர்பு கொண்டார்கள்.

Read the rest of this entry »

கடந்த மூன்று மாதங்களாக வெப்ஈழத்திலோ அல்லது வேறு தளங்களிலோ பத்திரிகைகளிலோ எதையும் நான் எழுதுவில்லை. என்னுடைய தளத்தையும் அப்படியே கிடப்பில் போட்டு விட்டு என் பாட்டுக்கு இருந்து விட்டேன்.

Read the rest of this entry »

லண்டனில் இருந்து வெளிவருகின்ற “ஒரு பேப்பர்” என்னும் பத்திரிகையின் கடைசிப் பதிப்பில் நிறைய இந்திய எதிர்ப்புக் கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன.

Read the rest of this entry »

Posted on 17:14 Hrs,October 17th, 2009 by webeelam

ஒரு பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யேர்மனிக்கு தமிழ்நாட்டில் இருந்து கவிஞர் மா. செங்குட்டுவன் வந்திருந்தார். கவிக்கொண்டல் செங்குட்டவன் என்று அவரை அழைப்பார்கள். திமுகவின் ஏதோ ஒரு இலக்கியப் பிரிவில் அவர் இருப்பதாக ஞாபகம்.

Read the rest of this entry »

“நாடு கடந்த அரசே போராட்டத்தை முன்னெடுக்கும்” என்ற தலைப்பில் சில வாரங்களுக்கு முன்னர் எழுதிய கட்டுரைக்கு சில எதிர்வினைகள் வந்திருந்தன. புலிக் கொடி நாடு கடந்த அரசின் கொடியாக இருக்க முடியாது என்று நான் எழுதியிருப்பதாகவும், புலிக் கொடியை எதிர்ப்பதாகவும் கருதி சில கண்டனங்கள் வந்தன.

Read the rest of this entry »

அப்பொழுது இரண்டாம் உலகப் போர் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. உலகின் பேரரசாக விளங்கிய பிரித்தானியா கடும் சேதங்களை சந்தித்துக் கொண்டிருந்தது.

Read the rest of this entry »

சர்வதேச கூட்டுச் சதி மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை போரில் தோற்கடித்த சிறிலங்கா அரசு தற்பொழுது அவ்வாறானதொரு சர்வதேச கூட்டுச் சதியின் ஊடாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைச் செயலாளர் செல்வராஜா பத்மநாதன் அவர்களை (கேபி) கடத்தியுள்ளது.

Read the rest of this entry »

சிறிலங்காவும் உலக வல்லரசுகளும் இணைந்து நடத்திய கொடிய சதி மிகுந்த யுத்தத்தின் மூலம் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக கருதப்பட்டு வந்த விடுதலைப் புலிகள் இயக்கம் தன்னை மீளக் கட்டமைப்பதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது.

Read the rest of this entry »