கமல்ஹாசன் தன்னை திராவிட கழகத்தை சேர்ந்த ஒருவராக பிரகடனப்படுத்தியிருப்பவர். அதனாலேயே அவரால் பல விமர்சனங்களில் இருந்து தன்னை காத்துக் கொள்ள முடிகிறது. பகுத்தறிவுவாதிகளும் “எம்மவர்” என்ற பாசத்தோடு கமல் என்ன செய்தாலும் அதற்கு அவர்களே ஒரு சமாதானத்தையும் சொல்லி விட்டு போய் விடுகிறார்கள்.
பார்ப்பனர் அல்லாத இயக்குனரான சங்கரை ஒரு பார்ப்பனியவாதியாக இனங்காண முடிந்த இவர்களுக்கு கமலைப் பற்றி ஒரு சிறு சந்தேகம் கூட வரவில்லை என்பது ஆச்சரியமான விடயம்தான்.
தமிழ் சினிமாவில் பார்ப்பனர்களை மிகவும் அப்பாவிகளாக காட்டுகின்ற ஒரு வழக்கம் பல ஆண்டுகளாகவே நிலவி வருகின்றது. பார்ப்பன சமூகத்தை சேர்ந்த தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தொடக்கி வைத்த பழக்கம் இன்று வரை தொடர்கிறது.
பார்ப்பனர்கள் ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்ற வரலாற்று உண்மையை உணர்ந்து தமிழ்நாட்டில் உருவான விழிப்புணர்ச்சி பெரும் திருப்பங்களை உருவாக்கியது. இந்த விழிப்புணர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் தமிழ்நாட்டின் அரசியலையே மாற்றியது. இந்த வரலாற்று உண்மைக்கு எதிரான முறையில் பார்ப்பனர்கள் உருவாக்க முனையும் மாய விம்பத்தின் ஒரு பகுதிதான் சினிமாக்களில் பார்ப்பனர்களை அப்பாவியாகக் காட்டுவது என்பது.
ஆதாவது ஒரு மக்கள் கூட்டத்தை கேவலப்படுத்தி அடக்கி வைத்திருந்த அடக்குமுறையாளர்களை “தனி மனித அப்பாவிகள்” என்று காட்டுகின்ற ஒரு அரசியல் இங்கே ஒளிந்திருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பார்ப்பனர்களை “சூழ்ச்சி மிக்கவர்களாகவும்”, “சமூக அக்கறை அற்றவர்களாகவும்” சித்தரித்த கமல் தற்பொழுது பார்ப்பனர்களை தொடர்ந்து அப்பாவிகளாகவே சித்தரித்து வருகின்றார். இதனுடைய உச்சக்கட்டமாக வசூல்ராஜா திரைப்படத்தில் வந்த காட்சி அமைந்தது.
கமல் படிக்கும் மருத்துவக் கல்லூரியில் ஒரு அப்பாவி இளைஞனை மூத்த மாணவர்கள் “ராக்கிங்” (பகிடிவதை) செய்ய முனைவார்கள். அந்த அப்பாவி இளைஞனின் சட்டையைக் கழற்றி விட்டு அவனை நடனம் ஆடச் சொல்வார்கள். சட்டை கழற்றப்பட்ட அந்தப் அப்பாவி இளைஞனின் மேனியை பூணூல் அலங்கரித்திருக்கும்.
உண்மையில் அந்தக் காட்சியில் பூணூல் வர வேண்டிய எந்த அவசியமும் இல்லை. பூணூல் அணியாமல் கூட ஒரு அப்பாவி இளைஞனை சித்தரித்திருக்க முடியும். உண்மையான அப்பாவிகள் பூணூல் அணியாதவர்கள்தான். ஆனால் கமல் அங்கே பூணூலை திணிக்கிறார். கமல் வந்து தன்னையும் “ராக்கிங்” செய்யச் சொல்வார். மாணவர்கள் அமைதியாக இருப்பார்கள். “உருத்திராட்சக் கொட்டை அணிந்தவனை மட்டும்தான் ராக்கிங் செய்வீர்களா” என்று ஒரு கேள்வியைக் கேட்பார். பின்பு தன்னுடைய புஜபலத்தைக் காட்டி ராக்கிங் செய்த மாணவர்களையே ராக்கிங் செய்து விட்டு, பூணூல் அணிந்த அப்பாவியிடம் கமல் சொல்வார் “கவலைப்படாதே! நான் இருக்கிறேன்”.
வசூல்ராஜா திரைப்படத்தின் இயக்குனர் சங்கரோ, மணிரத்தினமோ இல்லை என்பதாலோ, இந்தப் படத்தில் கமல்தான் கதாநாயகன் என்பதாலோ இந்தக் காட்சி சொல்கின்ற செய்தியின் அர்த்தம் மாறிவிடப் போவதில்லை.
கமல் தயாரித்த நளதமயந்தியிலும் மாதவன் ஒரு அப்பாவிப் பார்ப்பனர்தான் என்பதையும் இங்கே கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். கமல் கடவுளை நம்பாதவராக இருக்கலாம். ஆனால் பார்ப்பனியம் கொண்டிருக்கும் முகங்களில் பலவற்றை கமலும் கொண்டிருக்கிறார் என்பதுதான் இங்கு பிரச்சனை.
கமலை ஒரு முற்போக்குவாதி என்று உறுதியாகச் சொல்பவர்கள் இதை மறுத்து பல உதாரணங்களைக் காட்டக் கூடும். கமல் பெண்கள், பாலியல் போன்ற விடயங்களில் முற்போக்காகச் சிந்திப்பவர் என்று பலர் கருதுகிறார்கள். “நாயகன்” திரைப்படத்தில் கமல் பாலியல் தொழில் செய்கின்ற ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக வருகின்ற காட்சியை உதாரணமாகச் சொல்பவர்கள் இருக்கின்றார்கள். “மும்பை எஸ்பிரஸ்” திரைப்படத்தில் வேறொருவருக்கு ஆசைநாயகியாக இருந்த ஒரு பெண்ணை கமல் திருமணம் செய்வது போன்று வரும்.
இப்படியான காட்சிகளின் மூலம் தமிழ் சினிமா கொண்டிருக்கும் உழுத்துப்போன பாரம்பரியங்களை உடைப்பதற்கு கமல் முயல்கின்றார் என்கின்ற கருத்து பலரிடம் உண்டு. ஆனால் இந்தக் காட்சிகளை நாம் சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும். இந்தக் காட்சிகள் பார்வையாளர்களின் மனதில் எவ்வித அதிர்வுகளையோ நெருடல்களையோ ஏற்படுத்தவில்லை. வெகு இயல்பாக பார்வையாளர்கள் இந்தக் காட்சிகளை ஏற்றுக் கொள்கிறார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது.
நாயகன் திரைப்படத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்பவன் ஒரு தாதா. கடத்தல்களையும் கொலைகளையும் செய்கின்ற ஒருவன், அதாவது சட்டவிரோத தொழில் செய்கின்ற ஒருவன் சட்டவிரோத தொழில் செய்கின்ற ஒரு பெண்ணை திருமணம் செய்கின்றான். சோடிப் பொருத்தம் சரியாக இருக்கின்றது. பார்வையாளனும் இயல்பாக அதை ஏற்றுக்கொள்கிறான்.
மும்பை எஸ்பிரஸ் திரைப்படத்தில் கதாநாயகன் ஒரு திருடன். ஒரு திருடன் வேறொருவருக்கு ஆசைநாயகியாக இருக்கின்ற ஒரு நடனப் பெண்மணியை திருமணம் செய்வது பற்றியும் எந்தப் பார்வையாளனும் ஆட்சேபிக்கப் போவது இல்லை. கமல் தன்னை ஒரு “ஹீரோ” என்கின்ற வட்டத்தைத் தாண்டி படத்தில் வரும் பாத்திரமாக பார்வையாளர்களை ஏற்றுக் கொள்ளச் செய்ய வைப்பதில் வெற்றி பெற்று பல வருடங்கள் ஆகி விட்டது. ஆகவே ஒரு ஹீரோ பாலியல் தொழிலாளியை திருமணம் செய்கின்றான் என்ற காட்சியை விட, ஒரு கடத்தல்காரன் ; ஒரு பாலியல் தொழிலாளியை திருமணம் செய்கின்ற காட்சியே அங்கே முன்னிற்கிறது. இதில் எங்கே இருக்கிறது புரட்சி… இன்ன பிற?
கமல் தன்னை வித்தியாசமானவராகக் காட்டிக் கொள்ள முயன்றாலும், கடைசியில் பொதுமைப்படுத்தப்பட்ட சிந்தனையோடு சமரசம் செய்து கொள்கிறார். கமல் பலரால் போற்றப்படுவதற்கு காரணமான எத்தனையோ விடயங்கள் உண்மையில் அப்படி அல்ல என்பதை சுட்டிக் காட்டவே “நாயகன்”, “மும்பை எக்ஸ்பிரஸ்” போன்ற உதாரணங்களை கூறினேன். இப்பொழுது மீண்டும் பார்ப்பனியம் சார்ந்த விடயத்திற்கு வருவோம்.
தசாவதாரம் படத்தின் மூலம் பார்ப்பனிய நலன் சார்ந்த ஒரு அரசியலுக்கு கமல் துணை போகின்றார். பாபர் மசூதி இடிப்பிற்கு பின்பு திரைப்படத் துறையில் பார்ப்பனிய சக்திகள் அதிகரித்த வகையில் செய்து வருகின்ற இந்த அரசியலை கமலும் செய்கிறார். அது என்ன?
தொடரும்….
- வி.சபேசன்
tamil community in tamilnadu should boot tamil cinema artists belongs to bramin community!!
Kamal Oru Sirantha Kalaingan Enpathil Santhekam illai.. Aanaal Pala visayankalil Kulappa Vaathiyaaka Irukkiraar..
Veenaaka Inke
Matha Visayankalil Mookkai Nulaiththu Mookudaipada Virumpukiraar..
Vainavarkalai Saivarkal Kodumaip Paduththiyathai Vida Saivarkalukku Vainavarkal
Seytha Kodumaikale Athikam..
Vayasu Poka Poka Kamalin Puththiyum Pirandu Pokirathu… Kamalai UlakaNaayakanaakkiyathu
ThamilNaadutthaan…
Kamal Thamilukku Thorokam Seyya Maaddaar Enru Nampuvomaaka..
aariya paarpaan tirunthinan endre yaarunakuraitanar - endrum
avar kunam ondre!
Anpin ThirumaaValavan,
Naam Thiraavidar UnarVodu Irunthaal Aariyaraik Kandu Naan Etharkkum..
Payappadath Thevai illai..
Thiraavidam Enru Uraththuk Kural Koduththavarkalil Palar Inru Vadamolikku Vaal
Pidiththalaikiraarkal..
Thiraavidam Enra Kudumpaththil Adankukinra
ThamilNaadu Thavirntha Matta Thelunku, Kannada,
Malaiyaalam, Thulu Ponravarkal Emmaip pola
Vadamoliyai ethirkka Villai..
Enave Naamum Antha Aariya Thiraavida Kosankali Viddu Viddu Naam Thamilar Enru Sollik Kolvathu Mel..
Aanaal Oru Kaalaththil Pala Uyirkalai Vilai Koduththu INTHI Ethirppu Poraaddam Seytha Thiraavidak Kadsikale Inru Vadakkirkku Vaal
Pidippathu..Periya Vethanai..
Athilum Inke Paarunkal.. intha Paarppaniyam Saarntha Intha Padaththin Paadal Pelai Veliyeeddu Vilaavil Kalaingar Karunaanithi kalanthu kondathu..Evvalavu Periya Vedkam..??
Ithai Naan Etharkkaaka Eluthukiren Enraal
Anpin Thirumaavalavane..!!
Naankal Kamaludaiya Vadamolikku Saarpaana
Karuththukkalai Kandikka Vendume Thavira Kamalai Paarppaniyan Enru Paddam Kaddi Emakkul
Irunthu Othukki Vaikkak Koodaathu…
Earkkanave VadaMoliyai Kondu Vanthu.. Thamilarkali Saathikalaaka Piriththu..
Emathu Panpaaddai Piraamanar Aliththathu Pola
Pakuththarivu Vaathikalaana Naamum(Neenkal)
Paarppaniya Ethirppu Enru Koovikkondu Irunthaal
Athu Thamilukku Entha Vithaththilum Laapam Irukkaathu…
Inru Naan Oru Eelath Thamilan Malaysiavil Irukkiren.. Inke Pirappaalum Thottaththaalum Thamilarkalaaka Irukkinra Palar Thamilil Pesa Koosukiraarkal…
Aanaal Thamilukku Entha Vithaththilum Thodarpillaatha Cheenarkal, Malaykaararkal
Thamil Paadal Paaduvathu Konjam Thamil Pesuvathu.. Ellaam Thamil Padankalaal Undaana Laapam..
Pala Kalai Nikalsikalil Pala Thamil Kalaingarkal Paathi Thamil Pesum Pothu..
Sariyaana Ucharippodu Thamilai Alakaakap Pesukinravar Kamal..
Enave Eduththatharkkellaam Paarppaniyam Enru
Koori Kadinthu Kolvathai Viduththu..
Antha Kuraikalai Suddik Kaaddi..
Thiruththuvathu Nallathu…
Ithu Patti oru Neenda Vivaathamullathu..
Meendum MaruMadalil santhikkiren..
M.Kumaran
யோவ்! சபேசன் உங்க வேலைய பாருங்கய்யா! ஒழுங்கா சிங்களவன சண்டை போட்டு ஜெயிக்கபாருங்க.வீணா இந்த திராவிட கட்சிகளுக்கு வக்காலத்து வாங்குறத நிறுத்து.முதல்ல ஈழத்துல இருக்கிற சாதி முறைகளை ஒழிக்கபாரு. அப்புறமா எங்க விஷயத்துக்கு வரலாம்.
என் வரையில் கமலை இந்த அளவிற்க்கு அலச வேண்டிய அவசியம் இருப்பதாக எந்த முக்கியத்துவமும் இல்லை என்பதாகப்படுகின்றது.நாட்டைப் பற்றியும் தன் சமூகத்தைப்பற்றியும் சிற்தளவேனும்.அலட்டிக்கொள்ளக் கூட அருகதையற்றவராகத்தான் என்னைப் போன்ற வர்களால் கருதக்கூடியதாக உள்ளது.ஒரு சிறந்த நடிகனால் தன் நலன் எப்படியும் மேம்படுத்திக்கொள்வதற்க்காக காலத்திற்க்கு காலம் தன் சுயத்தை மாற்றிக் கொள்ளும் சுபாபம் பல நடிகருக்கு என்றும் எண்டு கமல் ஒன்றும் விதி விலக்கில்லை.இதை காலத்திற்க்கு ஏற்ற கரிசனை என்று தலைக்கனத்துடன் மூலோபயமாக அரற்றிக் கொள்பவரைப்பற்றி நாம் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்.எங்கள் பலவீனம் இதுதான்.எம்மைப்பற்றி ஏதுமே னவலைப்படாத அல்லது சிந்திக்க கூட அருகதையற்றவரைப்பற்றி இவ்வளவு ஆராய்ச்சி அவசியம்தானா?இந்த வினாவுடன் ——-நன்றி
anbin kumaran avargale!
aariya thiravida poraaddam unmayil aariya tamilar poraaddme. pira thiravida makkal vada aariya moli taakatai ethirkaamal irupatharku karaniyam avargal athil karainthirupatheyaagum. samadkirutha kalapirku idam alitathaal indru tamilinam surunggi viddathu. tamil man surunggi viddathu. aariya paarpana soolciyilirunthu indrum tamilargal vidupada villai. indraya thiravida arasiyal polimai maayaigalai vaituk kondu ellaarayum edai yida venda. naan tamil thesiya sinthanai udaiyavan. tamilan indru viliputravanaaga vilangga vendum enave thiru sabesanin intha alasalai yaarum purakanitu vida mudiyaathu. malaysiavil adutavanukaga tamil padanggalil idam perum kedugalai sikalgalai sollaamal iruka mudiyaathu. paavalareru perunchitiranaarum paveenthar paarathithaasanum kuuriya karutaithan naan kuurinen. sabesanum antha sinthanaiyaalarthan. enggu pirapinum tamilan tamilane. nandri.
Anpin Thirumaavalavane..
Unkal Pathilukku Nanri… Neenkal Solvathu Pola Pakuththarivu Vidayaththil Naan Sabesanin Karuththukkalukku Mulu Aatharavu Udaiyavan..
Mele Thenpaandiyan Eluthiyiruppathu Verum Veddip Pechu.. Thenpaandiyan Suththa Thamilanaaka Irunthaal Sinkalavanai Ethirkka Vendiyathu Avarathu Kadamaiyum Kooda… Athai Viduththu Sabesanin Eluththukkalai Veddiththanam Enru sonnaal Athai sollum Avar Oru 1/2Vedkaadu Enpathai inke Naan Sollavendiyathillai…
Anpin Thirumaavalavane…
ISREL Enra Naaddai Jutharkal Amaippatharkku Ulakilulla Jutharkalin Aatharavodu AMERICA Ponra Sila Thesankalin Aatharavum Irunthathu.. Antha Vakaiyil Emathu Thamileelaththirkkum Pirathaanamaaka INDIA thaan Aatharavu thara Vendum.. Athai thaan Pulikalum Ethir Paarkiraarkal..
Enave INDIAvil Inru Aalukinra Varkkam Aariya Inamaakath thaan Irukkirathu.. Enave Ippothaikku Naam Avarkalukku Ethiraaka Intha Matha Visayankalil Mothal Pokkai Kaadduvathu Nallathalla.. Matha Adippadaiyil Naam Thamilar INTHU Mathathil Irunthu Vilakiyirunthaalum Parampariyam PalakkaValakka Muraikalil Naam Oralavu (Vada)INDIArkaludan Makkaludan Ottumaiyudaiyavarkal.. ( Ithai Vidduviddu Jappaaniyarkaludaiyatho allathu Afirikkarkaludano Namakku Ottumai Undu Enraal Athu Itharkku Piraku thaan)..
Enavethaan Ippothaikku Intha Pakuththarivu Karuththukkalai Namakkul (Thamilarkalukkul) Muthalil Vithaippom.. Pinpu Namathu Thesiyam
Amaintha Piraku Veli Saklthikalai Ethirppom..
Mattathu Oru Mukkiyamaana Visayam…
Inke Naam INTHU Mathaththikkulirunthu Paarppathaal thaan Evvalavaiyum Ippadi Eluthukirom.. Aanaal Matta Mathankalum Pala Mooda Nampikkaikalil Inthu Mathathirkku Salaiththavai Alla.. Antha Mathankalaalum Thamilukku Ulla Paathippukal Kurainthavai Alla.. Enave Ankeyum Parappuraikal SeyyaVendum..
Enave thaam InraiVaraikkum Naan Emathu THAMIL THESIYAthirkku INDIA Aatharavai Ethir Paarkkum Intha Neraththil Ippadiyaana Mothal Pokkai Konjam Kuraippathu Nallathu.. Pulikal INDIAvai Ethirththu AMERICA Aatharavia Vendi Nirppaarkal Enraal Inke Sabesanukku Melaanathaaka Enathu Ethirppu Irukkum..
En Arivukku Eddiya Karuththukkalai Naan Eluthukiren… Thavarukalai Suddikkaadda Yaarum ThayankaVendaam..
Nanri
Kumaran
anbin iniya kumaran avargale vanakam.
naam tamilar. Paarpanaraa paarpaneeyamaa endra sikalukul naame mothundu siku paduvathai viduvom. AAriya paarpaneeyam paarpanar valiyaagavum avar adimaigal vaayilaagavum indrum nammai aluttik kondirupathu unmai. athu palveru vagayil nadanthu kondirukirathu. tamilargal vilipaaga irupathu migavum indriyamaiyaathathu. Indiyaavai antha aalumai aathikkam seithu kondirukum varai tamilar vidivuku avargal uthavuvaargalaa enbathu aiyame. tamilagatil aaru kodi tamilargalil perumpaguthiyaanor kural kodutaal namaku valivu serum. eela sikaluku appaal matha oduku murai indiyaavil miga neenda kaalamaaga nadakirathu. tamilil valipaadinmai. tamil peyar sooddaamai. Saathiya veritanam. samadkirutha aangila aathikam muthalaanavatrai tadutu niruta maramalai adigal, periyaar, paavaanar muthalaanorin kolgaigalai naam pesamal unartaamal iruka mudiyaathu. indru ponggu tamil vilavai pol ellaa naadugalilum naam sila nadavadikaigalai mertkondaal ayal naadugalin ottulaipai oralavu peralaam. atharkaanaa muyarciyai todarnthu merkolvom. then paanndiyanuku nalla adi kodutamaiku mikka nandri. namathu tamil eelam viraivil malarum. indru ethirpavargal athai paarkattaan pogiraargal. nandri.
sinna noolkanda nammai sirai paduthuvadhu?
Poonoolukku ini velai illai!
Poonoolkal koilkalil pitchai eddupathodu niruthikollattum!
Bramins are less than beggars-only thing,bramins beg with liberty.
poor beggars will beg outside the temple!
Bramins will beg inside the temple!
So, begging is the part and parcel of bramins!
Anbu nanbargalae
nammai patri nam ariya muyalvom
prirar kuraigal ethuvai irunthalum athai patri kurai koori nam nilayai naam thaazhithi kolla koodathu….
thunbam konda makkal ingae kodi..
avargal thuyar therka muyalvom……..
There is no doubt about kamal being a ggod entertainer and a GREAT enterprising cine industrialist. Occasionally he sounds rationalistic and progressive. Beyond these it is an error to classify him as a roll model personality.
However as an Eelam Tamil, I am greatful to Kamal for his strong views on Eelam war and the demand of Tamils. This he did when others including Vijayakanth despite his past passion for the LTTE Leader fell back and avoided even a word sympathy to our struggle.
I am more astonished by M.Karunanithy discarding the D.M.K.Black shawl and donning yellow robes and the recent politics of Veeramany identifying fully with DMK and Congress work plans.
In short everything that EVR cherished has gone down the drains. What we see is a gross mass exploitaion of the ordinary people who are bribed with election promises and free gifts. Once back in power all have a free hand in bribery , corruption and illegally obtained wealth.