“தமிழ் ஒலி” வானொலியில் வி.சபேசன் வழங்குகின்ற “பகுத்தறிவோம்” நிகழ்ச்சியில் சோதிடம் பற்றி ஒரு சிறப்பு விவாதம் நடைபெற்றது. தமிழ் ஒலியின் கலைஞர்கள் மற்றும் நேயர்களோடு சோதிடம் பற்றி சபேசனும் கனடாவில் இருந்து திரு நக்கீரன் அவர்களும் உரையாடுகின்றார்கள்.
ஆத்தா ககுஷ் பொவதில் இருந்து கடா வெட்டுவது வரை ஜொஷ்யம் பார்த்துதான்!
தாத்தா மாதிரியான ஆள்!(மஞள் துன்டு அனிந்து மஞச்த்தில் சாய்வார்
நிகழ்ச்சி நன்றாகிருந்தது. ஆனால் அறிவியல் தெரியாதவரிடம் நாம் மூடநம்பிக்கை களைந்து விடலாம் என்று எண்ணுவது நமது அசட்டு நம்பிகை.
படிப்பறிவு பகுத்தறிவாக மாறாவிடில்
பட்டங்கள் - படித்த மடையர்களின்
பட்டையமாக மாறிவிடும்
- என்பது எனது நம்பிக்கை.
சபேசன் உங்களது உறை திறம்பட அமைந்திருந்தது. ஆனால் மற்ற நாட்டாவினரோடு ஒப்பிடும் போது எனக்கு சிறிய வேற்று கருத்துண்டு. அவர்களிடமும் மூடநம்பிக்கைகளுண்டு, அதற்கும் அறிவியல் கண்டுபிடிப்பிகளுக்கும் சம்பந்தமில்லை. Atleast 94 % of Scientific communities are Atheist or Agnostic and the remaining fellas do believe in God but not in the mythos and supernatural thingy.
இதைப் போன்ற பகுத்தறிவுச் செய்திகளை பெறியோரிடமும் மூடநம்பிக்கையில் ஊறிப்போன வியாபாரிகளிடமும் பேசிப் பயனில்லை என்று நினைக்கிறேன். பதிலாக அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லலாம்.
Ignorance is bliss என்ற வசனமுண்டு, அது 21-ம் நூற்றாண்டில் செல்லுப்படியாகாது.
நமது தாயை பகுத்தறிவு பாதைக்கு படிப்பிப்பதை விட நமது படித்த சகோதர சகோதிகளுக்கு பகுத்தறிவு பழக்குவது கடினமாக இருக்காது என்பது என் கருத்து.
நன்றி,
சரவணன்.