அப்பொழுது இரண்டாம் உலகப் போர் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. உலகின் பேரரசாக விளங்கிய பிரித்தானியா கடும் சேதங்களை சந்தித்துக் கொண்டிருந்தது.
தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருக்கின்றாரா இல்லையா என்கின்ற விவாதம் ஒரு மாதம் கடந்தும் இன்னமும் ஓய்ந்தபாடில்லை.
(தமிழ்நாட்டில் வெளியாகும் “கருஞ்சட்டை தமிழர்” இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை)
தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் தமிழின உணர்வாளர்கள் மீது கொடிய அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் திகதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. தமிழ்நாட்டிலும் புதுவையிலும் உள்ள 40 தொகுதிகளுக்கான தேர்தல் மே 13 அன்று நடக்க உள்ளது.
திரு ரஜனிகாந்த் அவர்களுக்கு வணக்கம்,
ஒரு ரசிகனாக இருந்தும் உங்களை “தலைவா” என்று அழைக்காததற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்.
சன் ரிவி, கலைஞர் ரிவியை புறக்கணிக்கும்படி புலம்பெயர்ந்து வாழும் மக்களிடம் “தமிழர் விழிப்பு இயக்கம்” விடுக்கும் ஒரு அவசர வேண்டுகோள் இது:
தி.வழுதி என்பவர் அண்மையில் எழுதிய மூன்று கடிதங்கள் பலர் மத்தியில் பெரும் வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளன.
தற்பொழுது நடந்து வருவது இரண்டாவது இந்திய ஈழப் போர்தான் என்பதை அண்மைய நாட்களில் வருகின்ற செய்திகள் மேலும் உறுதிப்படுத்துகின்றன.