எமது போராட்டத்தை முடக்கிப் போட்டிருப்பது முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட தோல்வி அல்ல, மாறாக தேசியத் தலைவரின் இருப்பு அல்லது இறப்புப் பற்றிய குழப்பமே எம்மை மொத்தமாக முடக்கிப் போட்டது.

Read the rest of this entry »

தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை நீர்த்துப் போக செய்வதற்கு கூட்டணியினர் கையில் எடுத்த அதே ஆயுதத்தைக் கொண்டு முள்ளிவாய்க்காலின் பின்னர் புதிய வடிவம் எடுக்க இருந்த தமிழர்களின் அடுத்த கட்டப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்த வேதனையை எங்கே போய் சொல்வது?.

Read the rest of this entry »

எதையும் எழுதக் கூடிய மன நிலையில் நான் இல்லையென்றும், அதனாலேயே மூன்று மாதங்களாக என்னுடைய இணையத் தளத்தை அப்படியே கிடப்பில் போட்டேன் என்றும் கடந்த கட்டுரையில் எழுதியருந்ததை வாசித்த சிலர் என்னுடன் தொடர்பு கொண்டார்கள்.

Read the rest of this entry »

கடந்த மூன்று மாதங்களாக வெப்ஈழத்திலோ அல்லது வேறு தளங்களிலோ பத்திரிகைகளிலோ எதையும் நான் எழுதுவில்லை. என்னுடைய தளத்தையும் அப்படியே கிடப்பில் போட்டு விட்டு என் பாட்டுக்கு இருந்து விட்டேன்.

Read the rest of this entry »

Posted on 13:00 Hrs,March 2nd, 2009 by webeelam

திரு ரஜனிகாந்த் அவர்களுக்கு வணக்கம்,

ஒரு ரசிகனாக இருந்தும் உங்களை “தலைவா” என்று அழைக்காததற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்.

Read the rest of this entry »

சன் ரிவி, கலைஞர் ரிவியை புறக்கணிக்கும்படி புலம்பெயர்ந்து வாழும் மக்களிடம் “தமிழர் விழிப்பு இயக்கம்” விடுக்கும் ஒரு அவசர வேண்டுகோள் இது:

Read the rest of this entry »