சர்வதேச கூட்டுச் சதி மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை போரில் தோற்கடித்த சிறிலங்கா அரசு தற்பொழுது அவ்வாறானதொரு சர்வதேச கூட்டுச் சதியின் ஊடாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைச் செயலாளர் செல்வராஜா பத்மநாதன் அவர்களை (கேபி) கடத்தியுள்ளது.

Read the rest of this entry »

சிறிலங்காவும் உலக வல்லரசுகளும் இணைந்து நடத்திய கொடிய சதி மிகுந்த யுத்தத்தின் மூலம் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக கருதப்பட்டு வந்த விடுதலைப் புலிகள் இயக்கம் தன்னை மீளக் கட்டமைப்பதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது.

Read the rest of this entry »

தமிழீழ மக்கள் நடத்திய ஆயுதப் போராட்டத்தை சிறிலங்கா அரசு உலக வல்லரசுகளின் துணையோடு தோற்கடித்து விட்டது. இன்றைக்கு தமிழினம் தன்னுடைய தலைமையையும் படை வலிமையையும் இழந்து விடுதலைப் போரை தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் நிற்கின்றது.

Read the rest of this entry »

2007இன் பிற்பகுதியில் சிறிலங்கா அரசின் வான்படை தேசியத் தலைவரை குறிவைத்து பல வான்தாக்குதல்களை நடத்தி வந்தது.

Read the rest of this entry »

தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருக்கின்றாரா இல்லையா என்கின்ற விவாதம் ஒரு மாதம் கடந்தும் இன்னமும் ஓய்ந்தபாடில்லை.

Read the rest of this entry »

பெரும் வல்லரசுகளின் ஆயுத மற்றும் தொழில்நுட்ப உதவியோடும், இந்தியப் படையினரின் நேரடிப் பங்களிப்போடும் தமிழினத்தையும் தமிழர்களின் தலைமையையும் அழிப்பதற்கு போர் தொடுத்துள்ள சிறிலங்கா அரசின் இறுக்கமான முற்றுகையை உடைத்துக் கொண்டு தேசியத் தலைவர் வேறு ஒரு தளத்திற்கு சென்று விட்டதாக உறுதிப்படுத்த முடியாத செய்திகள் தெரிவிக்கின்றன.

Read the rest of this entry »